sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தென்னை அழிப்பு 5 பேர் மீது வழக்கு

/

தென்னை அழிப்பு 5 பேர் மீது வழக்கு

தென்னை அழிப்பு 5 பேர் மீது வழக்கு

தென்னை அழிப்பு 5 பேர் மீது வழக்கு


ADDED : அக் 07, 2011 12:01 AM

Google News

ADDED : அக் 07, 2011 12:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி : தாழையூத்து அருகே நாகூரைச் சேர்ந்த விவசாயி துரைச்சாமி, 45.

முன்விரோதத்தில், இவரது தோட்டத்தில் புகுந்த ஜெயபாலன் தரப்பினர், தென்னை மரங்களை வெட்டி, தீயிட்டு அழித்தனர். துரைச்சாமி, பழநி ஜே.எம்., கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். கோர்ட் உத்தரவுப்படி, ஜெயபாலன், அவரது உறவினர்கள் ராஜூ, 55, அவரது மனைவி பங்கஜம், மகன்கள் மனோகரன், ஜெயக்குமார், மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us