ADDED : ஏப் 18, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு எஸ்.ஐ., பெருமாள் சாமி, காவலர் சுரேஷ் காப்பிளியபட்டி பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அங்குள்ள மளிகை கடையில் மகுடீஸ்வரன் மது விற்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.
தாடிக்கொம்பு எஸ்.ஐ., பூபதி, காவலர் சுரேஷ் விராலிப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.
முனியபிள்ளைபட்டி மணிகண்டன் 45, வீட்டருகே மது விற்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.
வேடசந்துார்: வெள்ளையகவுண்டனுார் பஸ் ஸ்டாப் அருகே மது விற்ற ஆசைத்தம்பியை 67, கைது செய்து அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

