நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் பா.ஜ., கூட்டணி பா.ம.க., வேட்பாளரை ஆதரித்து அதன் கட்சி தலைவர் அன்புமணி திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
தென்னிந்த பார்வர்ட்பிளாக் தலைவர் திருமாறன், பா.ஜ., மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன், பா.ம.க., மாவட்ட செயலர்கள் ஜான்கென்னடி, சிவக்குமார், வைரமுத்து, மாவட்ட தலைவர்கள் திருப்பதி, மணி, ஐ.ஜே.கே., மாவட்ட செயலர் ரஞ்சித் பங்கேற்றனர்.

