நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி, : இந்திய சட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்வதை கண்டித்து பழநி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக வாயில் முன்பு, வழக்கறிஞர் சங்கத் தலைவர் அங்கு ராஜ் தலைமையில் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.