நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: ஆத்துார் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் சின்னாளபட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். நகர செயலாளர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார்.
இண்டி கூட்டணி கட்சி எம்.பி., க்களை இழிவாக பேசியதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.