தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்

தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்

தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 27, 2024 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2024 05:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிலக்கோட்டை, : மின் கட்டண உயர்வை கண்டித்தும்,இதை வாபஸ் பெறவும், ரேஷன் கடையில் பாமாயில், பருப்புகளை வழங்கவும், காவிரி நீரை உடனடியாக தமிழகத்திற்கு பெற்றுத்தர வலியுறுத்தி நிலக்கோட்டையில் தே.மு.தி.க.

சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் ஜவகர் தலைமை வகித்தார்.அவைத்தலைவர் முத்துக்காளை, பொருளாளர் மாசாணம் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் வெள்ளைச்சாமி, பழனி, மாநில தொண்டரணி துணை செயலாளர் முருகன் பேசினர். துணைச் செயலாளர்கள் ஜெர்மன் ராஜா, நித்யா முருகேந்திரன், கலைச்செல்வன், கணேசன், ஒன்றிய செயலாளர்கள் கருத்தப்பாண்டி, மணிமுருகன், முத்து, ஆனந்தகுமார் பங்கேற்றனர். நகரச் செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us