தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சரிந்த மரம் போக்குவரத்து பாதிப்பு

சரிந்த மரம் போக்குவரத்து பாதிப்பு

சரிந்த மரம் போக்குவரத்து பாதிப்பு


ADDED : மே 12, 2024 04:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2024 04:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாண்டிக்குடி: தாண்டிக்குடி வத்தலக்குண்டு ரோட்டில் மரம் விழுந்ததில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இம்மலைப் பகுதியில் இரு தினங்களுக்கு முன் கனமழை கொட்டி தீர்த்தது.

நேற்று மதியம் 12:00 மணிக்கு போக்குவரத்தில்லாத தருணத்தில் தடியன்குடிசை வனத்துறை ஓய்வு விடுதி அருகே ராட்சத மரம் விழுந்தது.

கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் இந்த ரோட்டில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us