ADDED : மார் 06, 2025 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: திண்டுக்கல், பழநியில் ஒரே பெயரில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வுக்கான தனி பயிற்சி வகுப்புகளும் நடக்கின்றன .
நேற்று ஜி.எஸ்.டி., அதிகாரிகள் பள்ளிகளுக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டனர். வழக்கமான ஆய்வு தான் என அதிகாரிகள் கூறினர்.