தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரயில் மோதி பலி

ரயில் மோதி பலி

ரயில் மோதி பலி


ADDED : ஆக 24, 2024 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2024 04:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு விராலிப்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி52.

இவர் குளத்துார் அருகே உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்ற போது அவ்வழியில் வந்த ரயில் மோதி இறந்தார். திண்டுக்கல் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us