/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
செய்தி சில வரிகளில் ... பட்டாசு வெடித்ததில் பற்றிய தீ
/
செய்தி சில வரிகளில் ... பட்டாசு வெடித்ததில் பற்றிய தீ
செய்தி சில வரிகளில் ... பட்டாசு வெடித்ததில் பற்றிய தீ
செய்தி சில வரிகளில் ... பட்டாசு வெடித்ததில் பற்றிய தீ
ADDED : ஏப் 28, 2024 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி கவுண்டர் இட்டேரி சாலையில் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது.
கோயிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகின்றன. கோபுரத்தைச் சுற்றி தென்னை ஓலை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் அருகில் உள்ளதிருமண மண்டபத்தில் நடந்த விசேஷத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பட்டாசு வெடித்ததில் அதன் நெருப்பு பந்தலில் பற்றி எரிந்தது. கோயில் அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்தனர்.