ADDED : ஜூன் 23, 2024 04:29 AM

அ நிறம் | அளவு
பழநி: பழநி முருகன் கோயிலில் 108 சங்காபிஷேகம் யாகபூஜை நடைபெற்றது.
இதன் பின் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம், சங்காபிஷேகம், அன்னாபிஷேகம் நடந்தது.
இதை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.
சித்தநாதன் அண்ட் சன்ஸ் சிவனேசன், தனசேகர், பழனிவேல், ராகவன், கார்த்திகேயன், அசோக்குமார், செந்தில்குமார் கலந்து கொண்டனர்.
