தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நாளை துவங்குது நீச்சல் பயிற்சி

நாளை துவங்குது நீச்சல் பயிற்சி

நாளை துவங்குது நீச்சல் பயிற்சி


ADDED : மார் 31, 2024 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2024 06:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக நாளை (ஏப்.1) -ஏப். 12, 2ம்கட்டமாக ஏப்.14 -25, 3ம் கட்டமாக ஏப்.27 - மே 8, 4ம் கட்டமாக மே 10-21, 5ம் கட்டமாக மே 23 - ஜூன் 6 வரை நடக்கிறது.

பயிற்சி பெற்ற பயிற்றுநர்களால் கற்றுத்தரப்பட உள்ளது. கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி கட்டணமாக 12 நாட்களுக்கு ரூ.1500 யுடன் ஜி.எஸ்.டி., 18 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். தினமும் ஒரு மணி நேரம் கற்றுக்கொள்ளலாம். சேர விரும்புவோர் ஆதார் அட்டை நகல் கொண்டு வருதல் வேண்டும்.

விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன்அலுவலகத்தை நேரிலோ, 74017 03504ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us