நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாடிக்கொம்பு:பூதிப்புரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மருதமுத்து, 65.
வீட்டை விட்டு, வெளியே சென்ற இவர், வீடு திரும்பவில்லை. இந்நிலையில் தனியார் மில்லுக்கு சொந்தமான தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

