ADDED : நவ 25, 2011 11:55 PM
அ நிறம் | அளவு
கள்ளிமந்தையம்:பொருளூர் அருகே கத்திகாட்டுவலசை சேர்ந்தவர் சென்னியப்பன்.
பொருளூரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடையின் கதவை உடைத்து 111 கிராம் தங்க நகைகளை திருடி சென்றனர்.கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
