தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 5 வாகனங்கள் பறிமுதல்

5 வாகனங்கள் பறிமுதல்

5 வாகனங்கள் பறிமுதல்


ADDED : மே 21, 2024 06:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2024 06:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : திண்டுக்கல் பழநி ரோட்டில் மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அவ்வழியில் வந்த வாகனங்களை மடக்கி ஆவணங்களை ஆய்வு செய்தனர். தகுதிச்சான்றுகள் இல்லாத 4 வாகனங்கள்,ஓன்போர்டை வாடகைக்கு பயன்படுத்தியதாக 1 வாகனம் என 5 வாகனங்கள் கண்டறியப்பட்டது. போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ. 65 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us