ADDED : ஜூலை 12, 2026 09:20 PM
அ நிறம் | அளவு
வடமதுரை: அய்யலூர் பகுதியில் வடமதுரை எஸ்.ஐ., பாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.
செந்துறை ரோடு பாலத்தோட்டம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த அதே பகுதி ஆண்டிவேல் 26, பழனிச்சாமி 44, கோட்டைகட்டி 60, கண்ணையா 55, தங்கம்மாபட்டி சின்னு 51, முருகன் 65, ஆகியோரை கைது செய்தனர். ரூ.2500 பணத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
