தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 9222 வாகனங்களுக்கு இ--பாஸ்

9222 வாகனங்களுக்கு இ--பாஸ்

9222 வாகனங்களுக்கு இ--பாஸ்


ADDED : மே 08, 2024 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2024 04:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : கொடைக்கானல் வருகை தரும் வெளி மாநில, மாவட்ட வாகனங்களுக்கான இ-- -பாஸ் நேற்று மட்டும் 9222 வாகனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை 5:30 மணி வரை 26,694 வாகனங்கள் வேறுவேறு தேதிகளில் கொடைக்கானல் வருவதற்காக விண்ணப்பித்து இ --பாஸ் பெற்றுள்ளனர்.

நேற்று மட்டும் 9222வாகனங்களுக்கு இ--பாஸ் வழங்கப்பட்டுள்ளது.மேலும் நேற்று முறையாக இ--பாஸ் பெற்ற 1217 வாகனங்கள் கொடைக்கானலுக்கு வந்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us