sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

8500 மண் மாதிரிகள் இலக்கு

/

8500 மண் மாதிரிகள் இலக்கு

8500 மண் மாதிரிகள் இலக்கு

8500 மண் மாதிரிகள் இலக்கு


ADDED : மே 17, 2024 06:12 AM

Google News

ADDED : மே 17, 2024 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 8500 மாதிரிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 2024--25ம் ஆண்டிற்கான மண் மாதிரிகள் சேகரித்தல் இலக்கு வட்டார வாரியாக நிர்ணயக்கப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களில் 60 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு கிராமத்திற்கு 100 மண் மாதிரி வீதம் 6,000 மாதிரிகள் , தேர்வு செய்யப்படாத இதர கிராமங்களில் 2500 மண் மாதிரிகள் என 8500 மண் மாதிரிகள் இலக்காக கொண்டு சேகரிக்கப்பட உள்ளது.

இதற்கான நிதி ஒதுக்கீடாக ரூ.25.5 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us