நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் ரோட்டுப்புதுாரை சேர்ந்த கருப்புசாமி-, ரஞ்சிதம் தம்பதியின் மகள் காவியாஸ்ரீயா பத்தாம் வகுப்பு அரசு தேர்வில் 500 க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதித்துள்ளார்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவுப்படி மேற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் வழிகாட்டுதல்படி ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.பி. நடராஜ், தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அப்பன்கருப்புசாமி, ஓடைப்பட்டி ஊராட்சி தலைவர் பாலுசாமி, ஒன்றிய கவுன்சிலர் ராசியப்பன் ஆகியோர் காவியாஸ்ரீயாவை பாராட்டினர்.

