ADDED : ஏப் 10, 2024 05:25 AM
அ நிறம் | அளவு
நத்தம் : கோவில்பட்டி துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான வேளாண் பயிற்சி முகாம் நடந்தது.
எஸ்.ஆர்.எஸ் கல்லூரி மாணவர்கள் சூரியபிரகாஷ், விக்னேஷ், தருண்குமார், ஹரீஸ், ராஜசிவன், வருண்குமார் பேசினர்.
