ADDED : ஏப் 16, 2024 06:44 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் காளிமுத்து பிள்ளை சந்து பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்50. இவர் நேற்று தன் வீட்டு அருகே மது பாட்டில்களை பதுக்க விற்றார். தகவலறிந்த வடக்கு போலீசார் ஆறுமுகத்தை கைது செய்து அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வேடசந்துார்: வேடசந்துார் முதல் நிலை காவலர் விஜயகண்ணன், அருளப்பன் ஆகியோர் குங்குமக்காளியம்மன் கோயில் தெருவில் ரோந்து சென்றனர். மது விற்ற
வி.அம்மாபட்டியை சேர்ந்த வேலுச்சாமியை 51, கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். வேடசந்துார் எஸ்.ஐ., யோகராணி விசாரிக்கிறார்.
