தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : ஏப் 16, 2024 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2024 06:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நத்தம்: நத்தம் அருகே அய்யனார்புரம் சர்வசேவா மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

நத்தம் அய்யனார்புரம் அரசு உதவி பெறும் சர்வசேவா மேல்நிலைபள்ளியில் 2002ல் 12 ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் 22 ஆண்டுகளுக்குப் பின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. சர்வசேவா பள்ளிகளின் திட்ட இயக்குநர் வசந்தா தலைமை வகித்தார். தலைமையாசிரியர் மலர் விழி வரவேற்றார். குடும்ப உறுப்பினர்களுடன் வந்திருந்த முன்னாள் மாணவர்கள் பயின்ற காலத்தில் நடந்த நிகழ்வுகளை பகிர்ந்தனர். அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் முன்னாள் மாணவர்களை பாட்டுடன் கூடிய நடன நிகழ்ச்சி நடத்தி வரவேற்றனர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் ரமேஷ், சத்தியசீலன், முஜீப், ஆதிலட்சுமிசெய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us