தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : செப் 07, 2024 07:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2024 07:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு துணைவேந்தர் பஞ்சநதம் தலைமையில் நடந்தது .

பொறுப்பு பதிவாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மேரிசாந்திராணி ,முன்னாள் பேராசிரியர்கள் ஆறுமுகம், சீதாலட்சுமி, மாணவர் நல புலத்தலைவர் மணிவேல், முன்னாள் மாணவர் சங்க தலைவர் ராஜா பிரான்மலை பேசினர். துணை ஒருங்கிணைப்பாளர் ராஜமோகன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us