தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வருடாபிஷேக விழா

வருடாபிஷேக விழா

வருடாபிஷேக விழா


ADDED : ஜூலை 10, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2026 07:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை, ஜூலை 11-

வடமதுரை பகவதியம்மன், பக்த ஆஞ்சநேயர் கோயில்களில் கடந்தாண்டு கும்பாபிேஷகம் நடந்த நிலையில் வருடாபிஷேக விழா நேற்று நடந்தது.

புனித தீர்த்தங்கள் யாக சாலையில் வைத்து கணபதி, விக்னேஸ்வர பூஜைகள், ருத்ர, பிரயசித்த, பஞ்ச சுத்த, பூர்ணாஹூதி ஹோமங்கள் நடந்தன. வடமதுரை நாராயணன் பட்டாச்சாரியார் தலைமையிலான குழுவினர் யாகசாலை பூஜைகளை நடத்தினர். பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us