sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

/

விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜூலை 15, 2024 04:07 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல், : கலை இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவத்துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு 2026 ஜன.26ல் குடியரசு தினவிழாவில் மாநில அளவில் பத்ம விருது வழங்கப்பட உள்ளது.

பன்முக திறமை புரிந்த நபர்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.செப்.15ற்குள் ராஷ்டிரிய புரஷ்கார் இணைய முகப்பில் http://awards.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பித்த விபரம் அறை எண்: 88 மாவட்ட சமூகநல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், திண்டுக்கல் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.






      Dinamalar
      Follow us