தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாணவிகளுக்கு பாராட்டு

மாணவிகளுக்கு பாராட்டு

மாணவிகளுக்கு பாராட்டு


ADDED : மே 21, 2026 04:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2026 04:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி,மே 22

பழநி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவிகள் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மாவட்ட அளவில் ஜெயஸ்ரீ 496 , திவ்யபாரதி, ஹரிணி 480 , சந்தியா, பாக்கியவதி 478 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us