ADDED : மே 04, 2024 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் வேம்பார்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோபாலகிருஷ்ணன்.
இவர் ஏப்.27 ல் தன் ஆட்டோவை திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் பார்க்கிங் செய்தார். இதை ஏப்.29ல் அஞ்சுகுழிப்பட்டியை சேர்ந்த சந்தானம், திருடினார். வடக்கு போலீசார் சி.சி.டி.வி.,காட்சி பதிவுப்படி சந்தானத்தை கைது செய்து ஆட்டோவை மீட்டனர்.