sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சாதனை மாணவர்களுக்கு பரிசு

/

சாதனை மாணவர்களுக்கு பரிசு

சாதனை மாணவர்களுக்கு பரிசு

சாதனை மாணவர்களுக்கு பரிசு


ADDED : ஏப் 17, 2024 05:25 AM

Google News

ADDED : ஏப் 17, 2024 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம், : நத்தம் ஹிந்து வர்த்தகர்கள் பொதுநலச் சங்கம் சார்பில் தமிழ் புத்தாண்டு விழா நடைபெற்றது.

சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் வாசுதேவன், பொருளாளர் நகுலன் முன்னிலை வகித்தனர். நத்தம் காந்தியார் கலையரங்கில் இன்னிசை நாதஸ்வர கச்சேரி நடந்தது.

சங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள் ஊர்வலமாக சென்று மாரியம்மனுக்கு விசேஷ பூஜைகள் செய்தனர்.

10 , 12-ம் வகுப்பு தேர்வுகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு, கேடயம் வழங்கப்பட்டது.

துணைத்தலைவர் பாலகுருமூர்த்தி, இணைச் செயலாளர் செல்லமணி கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஹிந்து வர்த்தகர்கள் பொதுநலச்சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us