ADDED : ஏப் 16, 2024 06:42 AM
அ நிறம் | அளவு
வடமதுரை: வேடசந்துார் எஸ்.ஆர்.எஸ்., வேளாண்மை தொழில்நுட்பக் கல்லுாரி மாணவிகள் பா.சந்தியா, வி.சரண்யாதேவி,சி.சத்யா, ச.ஷான்மதி, சு.சர்மிளா, கா.சோபிகா, ஜெ.சோனியா, ச.சொர்ணா, ஜீ.சுபிக்ஷா ஆகியோர், கிராம வேளாண் பணி திட்டத்தின்கீழ் வடமதுரையில் தங்கி உள்ளனர்.
இவர்கள் வடமதுரை முனியாண்டி கோயில் அருகில் இருக்கும் பாரதி நர்சரி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கினர்.
