ADDED : மே 29, 2024 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : மாதவிடாய் சுத்த தின விழிப்புணர்வு நிகழ்ச்சி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நடந்தது.
டீன் பொறுப்பு டாக்டர் வீரமணி தலைமை வகித்தார். துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். பெண்கள் மாதவிடாய் காலத்தில் தங்களை துாய்மையாக வைத்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.