தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஆக 01, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 01, 2026 08:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேடசந்துார், ஆக.2

உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு அமைதி அறக்கட்டளை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் வேடசந்துாரில் நடந்தது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அமுதகலா தலைமை வகித்தார். சமூக ஆர்வலர்கள் ராமசாமி, குப்புசாமி, அறக்கட்டளை நிர்வாகி ரூபபாலன் முன்னிலை வகித்தனர்.

‌ஊர்வலத்தை வேடசந்துார் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் லோகநாதன் துவக்கி வைத்தார். வேடசந்துார் ஆத்துமேட்டில் இருந்து துவங்கிய ஊர்வலம் பஸ் ஸ்டாண்ட் வரை சென்றது. தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச்சென்றனர்.

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன், சமூகநல அலுவலர் பவித்ரா, பணியிட பாதுகாப்பு அலுவலர் ரேணுகாதேவி, தன்னார்வலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us