நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை : அம்மைநாயக்கனுார் நக்கம்பட்டியில் இருந்து இந்திராநகர் வழியாக உலக மாதவிடாய் விழப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது. துப்புரவு மேற்பார்வையாளர் மஞ்சுளா,
சுகாதார ஆய்வாளர் செந்தில் துவங்கி வைத்தனர். ஒருங்கிணைப்பாளர் இந்திரா வரவேற்றார். சைல்டு வாய்ஸ் திட்ட இயக்குனர் அண்ணாதுரை பேசினார். திட்ட மேலாளர் நெல்சன் சந்திரசேகர் ஒருங்கிணைப்பு செய்தார். தன்னார்வலர் மகாலட்சுமி விழிப்புணர்வு பாடல் பாடினார்.
ஊர்வலம் மாலைய கவுண்டன்பட்டியில் முடிந்தது . அருள்செல்வி நன்றி கூறினார்.