ADDED : ஏப் 11, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : கரூர் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன் வேடசந்துார் நாகம்பட்டி , வி.புதுக்கோட்டை, குட்டம், கல்வார்பட்டி விருதலைப்பட்டி என ஒன்றிய பகுதி முழுவதும் பிரசாரம் செய்தார்.
மாவட்டத் தலைவர் கனகராஜ், தொகுதி பொறுப்பாளர் ஜெயராம், இணை பொறுப்பாளர் ரமா, ஒன்றிய தலைவர்கள் கோபால், செந்தில்குமார் பங்கேற்றனர்.

