ADDED : மே 29, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடக்க உள்ள குரூப் 1 முதல்நிலைத் தேர்விற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கும் இலவசப் பயிற்சி வகுப்பில் விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்.
இதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகி பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம்.