தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஹாக்கி அணி தேர்வுக்கு அழைப்பு

ஹாக்கி அணி தேர்வுக்கு அழைப்பு

ஹாக்கி அணி தேர்வுக்கு அழைப்பு


ADDED : ஆக 07, 2024 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2024 05:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு நடத்தும் மாநில அளவிலான சப் ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி ராணிப்பேட்டையில் ஆக.15 முதல் ஆக.18 வரை 3 நாட்கள் நடக்கிறது.

இதற்கான திண்டுக்கல் மாவட்ட அணி தேர்வு ஆக.11 காலை 8:00 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. 2008 ஜனவரி 1க்கு பிறகு பிறந்த ஹாக்கி வீரர்கள் பங்கேற்று கொள்ளலாம். 78714 68551 ல் தொடர்பு கொள்ளலாம் என செயலாளர் ராமானுஜம் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us