ADDED : மார் 22, 2024 05:22 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு நடக்க உள்ள ஓட்டுப்பதிவின் போது பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள், அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற விபரங்களுடன் திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் விருப்ப படிவத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
