தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பஸ் பாஸ் வழங்க முகாம்

பஸ் பாஸ் வழங்க முகாம்

பஸ் பாஸ் வழங்க முகாம்


ADDED : ஜூன் 20, 2024 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2024 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பஸ் பாஸ் புதுப்பிக்கவும், புதியதாக வழங்கிடவும் திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஜூன் 25, 26 ல் முகாம் நடக்கிறது.

காலை 10:00 மணிக்கு துவங்கும் இதில் விண்ணப்பங்கள் பெற்று பஸ் பாஸ் வழங்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us