ADDED : ஏப் 03, 2024 05:17 AM
*திலகபாமா ,பா.ம.க., : தொப்பம்பட்டி, கீரனுார், நால்ரோடு, கொக்கரன்வலசு, குமாரபாளையம், வயலுார், போதுப்பட்டி, தாளையம், மானுார், புளியம்பட்டி, அமரபூண்டி, கணக்கம்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, கொத்தயம், தேவத்துார், கம்பலபட்டி, பொருளூர், நால்ரோடு, கே.டி.பாளையம், கரியாம்பட்டி, கள்ளிமந்தையம்.
*முகமது முபாரக் ,எஸ்.டி.பி.ஐ., : அண்ணாநகர், பழையூர், புதுார், அகஸ்தியர்புரம், தென்மலை, இரெண்டலப்பாறை, நல்லமநாயக்கன்பட்டி, அரசனம்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, ஆர்.எம்.டி.சி., காலனி, தோமையார்புரம், ஏ.வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, மொட்டனம்பட்டி, கல்லுப்பட்டி, வாழக்காய்பட்டி, அந்தோணியார்நகர், நல்லாம்பட்டி, பொன்னகரம், மேட்டூர், தோட்டனுாத்து.
*சச்சிதானந்தம், மா.கம்யூ.,ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி, கொசவபட்டி, காப்பிலியப்பட்டி, அரசப்பபிள்ளைப்பட்டி,விருப்பாச்சி, சின்ன கரட்டுப்பட்டி, பெரியகோட்டை, ரெட்டியப்பட்டி, வேலுார்,அன்னப்பட்டி, புதுக்கோட்டை,சத்திரப்பட்டி,சிந்தலவாடம்பட்டி, ராமபட்டிணம்புதுார், கொல்லபட்டி, சம்சுதீன் காலனி, ஆத்துார்,ஏ.பி.பி.நகர்,சத்யாநகர்,தும்மிச்சம்பட்டி புதுார், சாஸ்தாநகர்,காந்திநகர்.
*கயிலைராஜன், நா.த.க.,: திண்டுக்கல் நேருஜி நகர், ஸ்டேட் பேங்க் காலனி, கிழக்கு, மேற்கு கோவிந்தாபுரம், சாயபு தெரு, மாநகராட்சி 6,7,8,9,10வது வார்டு பகுதிகள்.

