ADDED : மார் 28, 2024 06:54 AM
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலைராஜன்: எம்.வி.எம்.பெண்கள் கல்லுாரி அருகில், ஆர்.எம்.காலனி ரோடு, காட்டாஸ்பத்திரி, பூ மார்க்கெட், சாலை ரோடு, சோலைஹால், எருமைக்கார தெரு, மீன் மார்க்கெட், தீயணைப்பு நிலையம், பெரியகடை வீதி, வாணிவிலாஸ், பழநி ரோடு, வெள்ளை விநாயகர் கோயில், மணிக்கூண்டு.
மா.கம்யூ., வேட்பாளர் சச்சிதானந்தம்: செங்கட்டாம்பட்டி, பூசாரிப்பட்டி, கோம்பைபட்டி, அண்ணாநகர், சின்னுபட்டி, குன்னுவராயன்கோட்டை,செக்காபட்டி, விருவீடு,ராஜதானிக்கோட்டை, ரெங்கப்பநாயக்கன்பட்டி,விராலிபட்டி,வெரியப்பநாயக்கன்பட்டி, எழுவனம்பட்டி,காமாட்சிபுரம்,கோட்டைப்பட்டி,பழையவத்தலக்குண்டு,கட்டக்காமன்பட்டி, கணவாய்பட்டி,தும்மலப்பட்டி, புதுப்பட்டி, காமராஜபுரம்,மாரியம்மன் கோயில் திடல்,எண்ணெய் கடை,காளியம்மன்கோயில் திடல், எம்.வாடிபட்டி, பட்டிவீரன்பட்டி.
