ADDED : ஏப் 07, 2024 05:47 AM
*திலகபாமா, பா.ம.க., : பழநி நகர், உழவர் சந்தை, தக்காளி மார்கெட், பட்டத்து விநாயகர் கோயில், காந்தி மார்கெட், பஸ் ஸ்டாண்ட், பச்சளநாயக்கன்பட்டி, பழைய ஆயக்குடி, ஓபுளாபுரம், சிவகிரிப்பட்டி, கலிக்கநாயக்கன்பட்டி, கோதைமங்களம்.
*முகமது முபாரக், எஸ்.டி.பி.ஐ., : க.தர்மத்துப்பட்டி, கரிசல்பட்டி, கோனுார், கசவனம்பட்டி, கிழதிப்பம்பட்டி, மாங்கரை, கன்னிவாடி, புதுப்பட்டி, பண்ணைப்பட்டி, பழக்கனுாத்து, நிலமலக்கோட்டை, புதுச்சத்திரம், சட்டையப்பனுார், செம்மடைப்பட்டி, ஸ்ரீராமபுரும், எல்லைபட்டி, ரெட்டியார்சத்திரம், புதுக்கோட்டை, கரட்டுப்பட்டி, நடுப்பட்டி, சுள்ளெரும்பு, சுக்காம்பட்டி நால்ரோடு, அழுகுபட்டி, சில்வார்பட்டி, முத்தனம்பட்டி, அம்மாபட்டி, மைலாப்பூர், அனுமந்தராயன்கோட்டை, பொன்னிமாந்துறை
*சச்சிதானந்தம்,மா.கம்யூ.,: பழநி,பாதவிநாயகர்கோயில்,மதனபுரம்,குளத்துரோடு ரவுண்டானா,பட்டத்து விநாயகர் கோயில்,போஸ் சிலை,தேரடி,சாமி தியேட்டர்,விநாயகர் கோயில்,புது தாராபுரம் ரோடு,குபேரபட்டிணம்,சத்யா நகர்,பெரியார் சிலை, பஸ் ஸ்டாண்ட்,மயில் ரவுண்டானா,தேவர்சிலை,அடிவாரம் .

