ADDED : ஏப் 08, 2024 05:29 AM
*சச்சிதானந்தம், மா.கம்யூ., :கொடைக்கானல் ,பூண்டி,கவுஞ்சி, ராஜாபுரம், மன்னவனுார், கூக்கால்,விடுதலை நகர்,மெயின்ரோடு,குண்டுப்பட்டி சத்தியக்கரை, புதுப்புத்துார், பூம்பாறை, வில்பட்டி,அட்டுவம்பட்டி கிரஸ்,மாட்டுப்பட்டி, நாயுடுபுரம்,அப்ஸர்வேட்டரி, பாம்பார்புரம், அஸ்டோரியா பஸ் ஸ்டாண்ட், கூட்டுறவு பண்டக சாலை, மூஞ்சிக்கல், அண்ணாநகர், செண்பகனுார்,பிரகாசபுரம்.
*திலகபாமா, பா.ம.க., : டி.கோம்பை செக் போஸ்ட், அமைதிச்சோலை, தோனிமலை, அழகுமடை, ரெட்டறைப்பாறை, பன்றிமலை, தங்கம்மாபாறை, கொலிச்சாலை, குளவிக்கரை, ஆடலுார், பூ மலை, சோளக்காடு, குமட்டளடி, பேத்தகரைகாடு, மலையாண்டிபுரம், காந்திபுரம், கடையமலை, கே.சி.பட்டி, எம்.பி.நகர், நடுப்பட்டி, குப்பம்மாள்பட்டி, கோரங்கொம்பு, கானல்காடு, காமனுார், மங்களமங்கொம்பு, தாண்டிக்குடி, பெரும்பாறை, புதுார், குத்துக்காடு, கொங்கபட்டி, மஞ்சள்பரப்பு, வெள்ளரிக்கரை, மீனாட்சி ஊத்து, பில்லாவெளி.
*முகமது முபாரக், எஸ்.டி.பி.ஐ., : பித்தளைப்பட்டி, பிள்ளையார்நத்தம், ஆலமரத்துப்பட்டி, என்.பஞ்சம்பட்டி, வக்கம்பட்டி, ஆரியநல்லுார், கலிக்கம்பட்டி, செட்டியபட்டி, காந்திகிராமம், சாமியார்பட்டி, ஜாதிகவுண்டன்பட்டி, மேலக்கோட்டை, பூஞ்சோலை, ராயல் தியேட்டர், ஆதிலெட்சுமிபுரம், கூத்தம்பட்டி, அக்கரைப்பட்டி, ஆத்துார், பாளையங்கோட்டை, சேடபட்டி, சித்தையன்கோட்டை, சொக்கலிங்கபுரம், சித்தரேவு, சின்ன அய்யம்பாளையம், பெரிய அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, அய்யங்கோட்டை, சிங்காரக்கோட்டை.

