ADDED : பிப் 22, 2025 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: தென்னம்பட்டி எலப்பார்ப்பட்டி பகுதியில் தனிப்படை போலீசார் சோதனையில் வீட்டில் கஞ்சா பாக்கெட்களை பதுக்கி வைத்திருந்த ராசுகுட்டியை, 30 கைது செய்தனர்.
இவரிடமிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள 83 பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

