தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மத்திய தேர்தல் பார்வையாளர் ஆய்வு

மத்திய தேர்தல் பார்வையாளர் ஆய்வு

மத்திய தேர்தல் பார்வையாளர் ஆய்வு


ADDED : மார் 28, 2024 06:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2024 06:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் தொகுதி மத்திய தேர்தல் பொதுப் பார்வையாளராக பிரபுலிங்காவலிகட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் வந்த அவர் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு , கண்காணிப்பு மையத்தை பார்வையிட்டு, அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார். தேர்தல் தொடர்பான புகார்களை பொது பார்வையாளரிடம் நேரிலோ,88074 91553, 0451-2 461 149 ல் தெரிவிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us