ADDED : மார் 31, 2024 07:11 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், : ஆர்.எம்.காலனியை சேர்ந்தவர் ஈஸ்வரி.
2024 பிப்ரவரியில் வீட்டின் அருகே நடந்து சென்ற போது ,மன்னார்குடியை சேரந்த சூர்யவர்மா 3 பவுன் செயினை பறித்து தப்பினார். இவரை மேற்கு போலீசார் நேற்று கைது செய்து நகையை மீட்டனர்.
