ADDED : மார் 27, 2024 06:56 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல் : தமிழகம் முழுவதும் 10 ம் வகுப்பு மாணவர் களுக்கானப் பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது.
இந் நிலையில் திண்டுக் கல் மாவட்டத்தில் 350 பள்ளிகளைச் சேர்ந்த 25,256 மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக 119 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இத்தேர்வில் நேற்று முதல் நாளில் 24,657 பேர் தேர்வு எழுதினர். 599 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர்.
