ADDED : பிப் 24, 2025 03:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : திணடுக்கல் பிள்ளையார்நத்தம் அம்மன் கலை அறிவியல் கல்லுாரியில் 13வது பட்டமளிப்பு விழா நடந்தது. தாளாளர் உமாவதிகண்ணன் தலைமை வகித்தார். பொறுப்பு முதல்வர் லிசா மரிய புஷ்பம் வரவேற்றார்.
எம்.வி.எம்.கல்லுாரி பொறுப்பு முதல்வர் நாகநந்தினி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் கெஜலட்சுமி நன்றி கூறினார்.