தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்


ADDED : ஏப் 22, 2024 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2024 05:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கன்னிவாடி : கீழத்திப்பம்பட்டியில் அங்காள பரமேஸ்வரி, வெள்ளையம்மாள், பொம்மியம்மாள், மதுரைவீரன், முத்து கருப்பண்ணசாமி, பாலடி கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில் கணபதி ஹோமம், கோபூஜை, கன்னி பூஜை, மூலிகை வேள்வியுடன் 2 கால யாகசாலை பூஜைகள் நடந்தது.

கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. விழாவில் ஆன்மீக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us