தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்


ADDED : ஜூன் 17, 2024 12:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2024 12:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கன்னிவாடி: சந்தமநாயக்கன்பட்டியில் குபேர விநாயகர், காளியம்மன், மூனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில் கணபதி ஹோமம், கோபூஜை, கனி பூஜை, மூலிகை வேள்வியுடன் 2 கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. விழாவில் ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us