தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மின்னல் தாக்கி பசு மாடு பலி

மின்னல் தாக்கி பசு மாடு பலி

மின்னல் தாக்கி பசு மாடு பலி


ADDED : மே 09, 2026 09:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2026 09:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை, மே 10-

வேல்வார்கோட்டை ராஜகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளிமலை 45.

மாடுகளை வளர்த்து பால் விற்பனை செய்கிறார். இவரது 3 வயது பசு மாடை வீட்டின் அருகில் கட்டி வைத்திருந்தார். நேற்று மதியம் இப்பகுதியில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தபோது மின்னல் தாக்கியதில் பசு மாடு இறந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us