sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கோயில்களில் ஆடித்திருவிழா

/

கோயில்களில் ஆடித்திருவிழா

கோயில்களில் ஆடித்திருவிழா

கோயில்களில் ஆடித்திருவிழா


ADDED : ஆக 13, 2024 05:46 AM

Google News

ADDED : ஆக 13, 2024 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை : வடமதுரை மேற்குரத வீதி முனியாண்டி கோயிலில் ஆடி உற்ஸவ திருவிழா 2 நாள் நடந்தது. பால் குடங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக வந்து பாலாபிஷேகம் செய்தனர். இரவு அலங்கரிக்கப்பட்ட மின்ரதத்தில் சுவாமி ஊர்வலம் நடந்தது. பொங்கல், ஆடுகளை வெட்டி பொது விருந்தும் வழங்கப்பட்டது.

* கொம்பேரிபட்டி பெரியாற்றங்கரையோரம் சின்னத்தோட்டம் பாப்பாத்தியம்மன், மதுரை வீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் கோயில் ஆடி உற்ஸவ திருவிழாவில் குளித்தலை காவிரி ஆற்றிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்த குடங்களை பக்தர்கள் ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர்.

* அய்யலுார் ரோட்டுபுதுார் விலங்கு கருப்பணசுவாமி கோயிலில் நடந்த ஆடி உற்ஸவ திருவிழா கணபதி பூஜையுடன் துவங்கி தீர்த்தம் எடுத்தல், பொங்கல் அழைப்பு, பொது விருந்து நடந்தது.






      Dinamalar
      Follow us